Four Decades ago a small sweet shop was started by our father Late Mr. A. Joseph.
He was the man to introduce Muscoth Halwa first time in India. With god’s grace
and his hard work he established Muscoth Halwa.
In our sweet varieties we use mostly coconut milk instead of oil or vanaspati.
Moreover, compared to other halwa varieties, we limit the content of sugar. So that
people like to eat more while they taste it. Our products were tested by CFTRI (Central
Food Technological Research Institute) on 26/12/02 and they have given the certificate
that our products are free from cholesterol content.
AJJ Sweets is now well established and firmly in saddle as one of the leading and
exclusive sweets manufacturer in South India. As a leading concern in Muscoth Halwa
world, AJJ has introduced Dates Halwa, Cashew nut Halwa, Badam Halwa, Palm Jaggery Halwa, Fruit nut Halwa and Ghee Halwa.
Also we are manufacturing high quality groundnut candy, sesame candy, Manila burfi, Bengal gram candy, Mixture Candy etc.
we have been received very well response from our customers and public people.
45 ஆண்டுகளுக்கு முன்னர் எனது தகப்பனார் Late Mr.A. ஜோசப் அவர்கள் முதலூரில் ஒரு சிறிய இனிப்பகம் ஆரம்பித்தார்கள்.
அவர்கள்தான் முதன்முதலில் இந்தியாவில் மஸ்கோத் அல்வாவை அறிமுகம் செய்தவர்கள்.
கர்த்தருடைய பெரிதான கிருபையினாலும், அவர்களது விடாமுயற்சியினாலும் "மஸ்கோத் அல்வா" என்கிற அல்வா தயாரிக்கப்பட்டது.
எங்களது இனிப்பு வகைகளில் எண்ணெய் அல்லது டால்டா பயன்படுத்துவதற்குப் பதிலாக தேங்காய்ப்பால் பயன்படுத்துகிறோம்.
பிற அல்வாவில் உள்ள இனிப்புத் தன்மையை ஒப்பிடும்போது எமது அல்வா வகைகளில் இனிப்பின் அளவை சற்று குறைவாக அளிக்கிறோம்.
ஆகவே எமது வாடிக்கையாளர்கள் எமது இனிப்பு வகைகளை விரும்பி அதிகமாக சாப்பிடுகின்றனர். 26/12/02 அன்று எமது சுவீட் வகையினை
CFTRI என்கிற ஆய்வகத்தில் பரிசோதனை செய்தபோது இவற்றில் கொழுப்புத்தன்மை (cholesterol) இல்லை என சான்றளித்துள்ளனர்.
எமது AJJ இனிப்பகம் தென்னிந்தியாவில் உள்ள தலைசிறந்த இனிப்பகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
மஸ்கோத் அல்வா உலகில், புதிய தயாரிப்புகளாக பேரீட்சை அல்வா, முந்திரி அல்வா, பாதாம் அல்வா, கருப்புகட்டி அல்வா,
புருட் அல்வா, நெய் அல்வா ஆகியவை தற்போது சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் கடலைமிட்டாய், எள் மிட்டாய், மணிலா பர்பி, பொரிகடலை மிட்டாய், ஓமப்பொடி மிட்டாய் ஆகியவையும்
சுவையாக தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
எமது பேக்கரியில் மக்ரூன் மற்றும் பிஸ்கட் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
எமது தயாரிப்புகள் பொதுமக்களிடமும் எமது வாடிக்கையாளார்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.